• ஊராட்;சி – பெயர்: அப்பிபட்டி என்ற அழகாபுரி
• ஊராட்;சி தலைவர் மற்றும் பிரதிநிதி விவரம்:

பெயர்

பொறுப்பு

புழனியம்மாள் ஊராட்சி தலைவர்

• ஊராட்;சி பணியாளர் விவரம்

பெயர்

பொறுப்பு

கருப்பையா துப்புரவு பணியாளர்
சுருளி சாக்கடை, துப்புரவு பணியாளர்
ரவி

ஊராட்சி உபதலைவர்

சேதுராமன்

வார்டு உறுப்பினர்

பிரபு

வார்டு உறுப்பினர்

அமுதன்

வார்டு உறுப்பினர்

சண்முகப்பிரியா

வார்டு உறுப்பினர்

கௌசல்யா

வார்டு உறுப்பினர்

பக்கீரியம்மாள்

வார்டு உறுப்பினர்

சரணமணி

வார்டு உறுப்பினர்

வீருச்சாமி

வார்டு உறுப்பினர்

•    முகவரி மற்றும் தொலைபேசி எண்:
•    ஒன்றியம்: சின்னமனூர்
•    தாலுகா: உத்தமபாளையம்
•    மாவட்ட நிர்வாக அலுவலகம்:
•    மாவட்ட ஆட்சியர்
•    தகவல் சேகரிக்கும் தொண்டு நிறுவனம் பெயர்:
•    தகவல் சேகரிக்கும் நபர் பெயர்:

பொது விபரங்கள்:
பகுதி ஒரு பார்வை
•    பின்னணி – வரலாறு:
அப்பிபட்டி இவ்வ+ருக்கு மற்றொரு பெயர் உண்டு. பெயர் எஸ். அழகாபுரி. இவ்வ+ருக்கு முதலில் அப்பிய கவுண்டர் என்பவர் வந்து குடியேறியதால் அப்பிபட்டி என்றும் அழகப்பதேவர் என்பவர் வந்து தங்கியதால் எஸ்.அழகாபுரி என்றும் ஆனது. முதலில் இவ்வ+ர் மக்கள் ஊருக்கு வடக்கே உள்ள தாழையூத்து  அம்மன் கோயில் பகுதிகளில் தங்கி குடியேறி இவ்வ+ரின் புலிகுளத்தில் பாரம்பரிய பெருமை பெற்ற வாகை மரம் ஒன்று நடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வகை மரத்தின் வயதினை வைத்து தான் இவ்வ+ரின் வயதினை கணக்கிட்டு கூறுவதை உணர முடிகிறது. இவ்வ+ரில் அப்பிட்டி ஊராட்சிக்கு உட்படுத்த்தப்பட் கிராமம் கரிச்சிபட்டி, முத்துகிருஷ்ணாபுரம், விஸ்வநாதபுரம் போன்ற ஊர்கள் உள்ளன. இவ்வ+ரில் 3 பள்ளிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காந்திய பள்ளி, கள்ளர்பள்ளி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி.