•    சுகாதார நிறுவனங்கள்- ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம்இ இதர.
•    சுகாதார சேவைகள் – பொது மற்றும் தனியார்

•    பொது சுகாதார பிரச்சனைகள் மற்றும் அதற்கான சேவை வசதிகள்
– குடி நீர் தொட்டி சுத்தீகரிப்பு:  ஆம்
– பொது கழிப்பிடம்:     ஆம்    பயன்பாடு:    ஆம்    சுத்தீகரிப்பு: தினமும்
– திறந்தவெளி மலம் கழித்தல்:     ஆம்
•    அரசு மற்றும் ஊறாட்ச்சி திட்டங்கள்
– தனி நபர் கழிப்பறை – உண்டு
– குடி நீர் குழாய் இனைப்பு:        தெரு:     120     வீடு: 645
வாழ்வாதாரம் (வேலை வாய்ப்பு)
•    உங்கள் ஊரில் ஆண்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு தற்போது இருக்கும் வாழ்வாதார வாய்ப்புகள் எண்ண?
–    பலூன் கம்பெனி-
•    இல்லையெனில் இடம் பெயர்தல் விவரம்:
–    கேரளா, சொட்டு நீர் பாசனம், கள்ளுகுவாரி, அய்யனார்புரம்
•    இடம் பெயர்தலை தடுக்க ஊறாட்சியின் திட்டங்கள்;:
-உள்ளுர்வாசிகளுக்கு தற்போது இருக்கும் திறமைகள் மற்றும் அவர்களுக்குத் தேவைப்படும் புதிய பயிற்சிகள்;
–    தொழில் திறன் கம்பெனி இருந்தால், அதற்கு பயிற்சிகள் தேவை.
வாழ்வாதாரம் வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்கள் உள்ளதா? ஆம் என்றால் விவரம்:
–    இல்லை-
•    வாழ்வாதாரம் வழங்கும் அரசு தொழில் நிறுவனங்கள் உள்ளதா? ஆம் என்றால் விவரம்:
–    இல்லை-
•    Nபுழு வழங்கும் தொழில் வாய்ப்புகள்-

வியாபாரம்
•    உள்ளுர் வளங்கள்
– மக்கா சோளம், வெங்காயம், வாழை, தென்னை
– தக்காளி, கொத்தமல்லி மற்றும் காய்கறி
•    உள்ளுரில் செய்யப்படும் வியாபாரங்கள்
–    காய்கறி விற்பனை, உணவு பொருள்
–    தற்போதிருக்கும் திட்டங்கள்-
•    கடனுதவி பெறுவதற்கான வாய்ப்புகள் முதலியன
–    வியாபாரத்தைப் பெறுக்குவதில் தனியார் நிறுவனங்களின் பங்கு